Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பிரம்மாண்ட புராணத்தில் சரஸ்வதி

Go down

பிரம்மாண்ட புராணத்தில் சரஸ்வதி Empty பிரம்மாண்ட புராணத்தில் சரஸ்வதி

Post by oviya Tue Dec 02, 2014 1:55 pm

சரஸ்வதி தேவியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின என்று சொல்வார்கள். அத்தேவியின் தொண்டையிலிருந்து `மீமாம்சை' தோன்றியது. நாக்கிலிருந்து அறுபத்து நான்கு (64) கலைகளும் தோன்றின.

அவளது தோளிலிருந்து காமக்கலை உருவாயிற்று. உறுப்புகளிலிருந்து தந்திர சாஸ்திரங்கள் தோன்றின. இவ்வாறு சரஸ்வதியிடமிருந்து தோன்றியவைகளை பிரமாண்ட புராணம் விரிந்துரைக்கின்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum