Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வீணை இல்லாத சரஸ்வதி

Go down

வீணை இல்லாத சரஸ்வதி Empty வீணை இல்லாத சரஸ்வதி

Post by oviya Tue Dec 02, 2014 1:58 pm

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கண்டியூர் சிவாலயத்தின் மூலஸ்தானத்துக்குப் பக்கத்தில் பிரமனும், கலைமகளும் சேர்ந்து காட்சியளிக்கின்றனர். சுவாமிமலை முருகன் கோவில் சன்னதியின் சுற்றுப் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் அழகான சரஸ்வதி காட்சியளிக்கிறாள்.

ஆவுடையார் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், கஙகை கொண்ட சோழபுரம் கோவில் போன்ற இடங்களில் கலைமகளின் சிற்பத் திருவுருவங்களைக் காணலாகும். புஷ்கரம் என்ற தலத்தில் பிரமனுக்குத் தனிக் கோவில் உள்ளது. அக்கோவில் சரஸ்வதி தேவி கையில் வீணை இல்லாமல் காட்சி தருகிறாள்.

காஷ்மீரத்தில் கலைமகளுக்குத் தனிக்கோவில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாஸ்ரா என்ற இடத்தில் சரஸ்வதியின் தனிக்கோவில் உள்ளது. இங்கு வியாசர் கலைமகளை வழிபட்டதால், வியாசர்தலம் என வழங்கி, தற்காலத்தில் பாஸாராவாக மாறியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீச்சரம் போன்ற திருத்தலங்களில் உட்சுற்றில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என்ற வரிசையில் மூன்று தேவியரை எழுந்தருளச் செய்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum