Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

Go down

நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி Empty நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

Post by oviya Fri Dec 05, 2014 12:24 pm

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
எமது தேசிய முன்னணி என்ற கட்சியின் சார்பில் அவர் தேர்தல் செயலகத்தில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

அளுத்கம மோதல் சம்பவம், மாத்தளை மனித புதைக்குழி ஆகிய சம்பவங்கள் தொடர்பிலும் நாமல் ராஜபக்ஷ செயற்பாட்டு ரீதியான சட்டத்தரணியாக பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் விசித்திரமான சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்
» நாமல் ராஜபக்சவின் சொற்படி நடக்க அமைச்சர் சியம்பலாபிட்டியவிற்கு ஜனாதிபதி ஆணை!
» ஜனாதிபதித் தேர்தல்: இதுவரை 46 முறைப்பாடுகள் பதிவு
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum