Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு

Go down

மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு Empty மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு

Post by oviya Sat Dec 06, 2014 11:47 am

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபாலவுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் முகம்கொடுக்கும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சட்ட ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும் அவர் தேர்தல் மேடைகளில் ஏறுவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ஆதரவு?
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
» பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் ஆதரவு மைத்திரிக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum