இஞ்சிமேடு பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இஞ்சிமேடு பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை யொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.
ஸ்ரீ ரங்க சட கோப கைங்கரிய சபா பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணன், சீதாதேவி, கருட ஆழ்வார் உள்பட சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் சுவாதி நட்சத்திர கோலம் அமைத்து அதில் சுவாமிகளை வைத்து மழை வேண்டி யாகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரியில் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
» ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
» ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya