Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்

Go down

வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால் Empty வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்

Post by oviya Sun Dec 07, 2014 10:04 am

அலகாபாத்: வசந்த பஞ்சமியை முன்னிட்டு உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் முக்கிய தினம் என்பதால் அகோரிகள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அலகாபாத் கும்பமேளாவின் முக்கிய நாளாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை 55 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் வந்து புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளாவின் மிக முக்கிய தினமாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் இருகின்றனர். இன்று காலை 3.30 மணிக்கு துவங்கிய புனித நீராளால் நிகழ்ச்சியில் காலை 7.30 மணியளவில் அகாடாக்கள் கலந்து கொண்டு புனித
நீராடினர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum