சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு நள்ளிரவு துவங்கி அதிகாலை வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவராத்திரி விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் கோயிலிலேயே தங்கி அங்குள்ள 200க்கும் மேற்பட்ட லிங்கங்களுக்கு தங்களின் கைகளாலேயே பால், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர், கங்கை தீர்த்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணி முதல் அக்னி தீர்த்தக்கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினர். அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் இந்திர விமானத்தில் நேற்று காலை எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தங்க ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த மண்டக படிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya