Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்!

Go down

அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்! Empty அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்!

Post by oviya Sun Dec 07, 2014 10:41 am

இந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதில் சில அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தமது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்கவுள்ளனர்.

இதற்கிடையில் மற்றும் ஒரு அரசாங்கத் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள போதும் பல காரணங்களால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum