52 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
52 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
துறையூரில் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு பீடத்துடன் 52 அடி உயரமுள்ள பத்துமலை முருகன் சுவாமி சிலை புதிதாக அமைக்கப்பட்டது. இதையடுத்து பத்துமலை முருகன் சுவாமிக்கும், பாலதண்டாயுபாணி, மகாகணபதி அய்யப்பன் சுவாமிகளுக்கும் மற்றும் மூலாலய பரிவார சன்னிதிகள் அனைத்திற்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முதல் நாள் அன்று மகாகணபதி பூஜை, புண்யாகவசனம், பஞ்சகவ்யம், மகாலட்சுமி, நவக்ரஹ ஹோமங்கள் போன்றவை நடைபெற்றன. இரண்டாம் நாள் அன்று அதிகாலை சூர்யபூஜை, மண்டபார்ட்சனை, வேதிகார்ச்சனையும், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் நேற்று காலை முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையினர் செய்து இருந்தார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் முருகன் போற்றி
» வஜ்ரம் ஏந்திய முருகன்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» மணமாலை மங்கலம் அருளும் முருகன்
» திருச்செந்தூர் முருகன் போற்றி
» வஜ்ரம் ஏந்திய முருகன்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» மணமாலை மங்கலம் அருளும் முருகன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya