மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் சுவாமி சன்னதியில் 150 ஆண்டுகள் பழமையான கொடிமரம் இருந்தது. இதை மாற்ற முடிவு செய்யப்பட்டு, கொடி மரத்துக்கான தேக்கு மரம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. 62 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரத் தில், கோயில் இருப்பில் உள்ள 11 கிலோ தங்கம் மூலம் கவசம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறையில் ஒப் புதல் பெறப்பட்டது.
கடந்த சில மாதங்களாக தாமிரத்தகடு மற்றும் தங்கக்கவசம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு, நவரத்தின கற்கள் கொடிமரத்தின் அடியில் வைக்கப்பட்டது. பின்பு புதிய கொடிமரம் 6 அடிக்கு கீழே ஊன்றப்பட்டது. தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புதிய கொடிமரத்தில் தாமிரக்கவசம் மற்றும் தங்கக்கவசம் பொருத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கோயில் தக்கார் கருமுத்து கண் ணன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி கோயிலில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya