Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்

Go down

மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம் Empty மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்

Post by oviya Thu Dec 11, 2014 1:15 pm

மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை
» சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்!
» பொது வேட்பாளருக்கான கொழும்பு பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
» மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!
» மகிந்தவின் உருவபொம்மை எரிப்பு! சென்னையில் இலங்கை தூதரகம், புத்த மடத்தில் பொலிஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum