Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால

Go down

2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால Empty 2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால

Post by oviya on Thu Dec 11, 2014 1:17 pm

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கணணி முறைக்கேடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
ஊடக பிரதானிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அதேபோல எதிர்வரும் தேர்தலிலும் இவ்வாறான முறைக்கேடுகள் ஏற்படாது என்று மைத்திரிபால தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ச தலைமையில் தனியான பிரிவு செயற்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்று மைத்திரி குறிப்பிட்டார்.

கணணி மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றுவது சாத்தியமில்லை என்றும் மைத்திரிபால தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் தாம் தேர்தல்கள் ஆணையாளர் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்

இதேவேளை தமிழ்த் தேசியக்கூடட்மைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள ஏற்பாடுகள் எவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum