ராஜராஜனின் 1028வது சதயவிழா : தஞ்சை பெரிய கோயிலில் 40 வகை பேரபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ராஜராஜனின் 1028வது சதயவிழா : தஞ்சை பெரிய கோயிலில் 40 வகை பேரபிஷேகம்
தஞ்சை: ராஜராஜ சோழன் சதயவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு 40 வகை திரவியப் பொடிகளை கொண்டு பேரபிஷேகம் நடந்தது. தஞ்சை பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1028வது ஆண்டு சதய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. யானை முன் செல்ல, மேளதாளம் முழங்க ஓதுவார்கள் திருமுறை பாடல்களை பாடியபடி 4 ராஜ வீதிகள் வழியாக ராஜராஜ சோழன் சிலை வரை ஊர்வலம் நடந்தது. அங்கு கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.அதைத்தொடர்ந்து கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு 36வது வருடமாக 40 வகை திரவியப்பொடிகளை கொண்டு பேரபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நடந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு
» வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு
» வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya