Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா

Go down

தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா Empty தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா

Post by oviya Mon Dec 01, 2014 1:54 pm

தஞ்சை பூக்காரத்தெருவில் வள்ளி–தேவசேனை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 23–ந்தேதி தொடங்கியது. வருகிற 3–ந்தேதி வரை விழா நடக்கிறது. இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கு, நாளை இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் நடக்கிறது.
1–ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. 2–ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தம் கொடுத்தலும், பகல் 12.30 மணிக்கு யாகசாலை கெடம் அபிஷேகம், இரவு 7 மணிக்கு மயில்வாகனம், துவாஜா அவஅராகணம் ஆகியவை நடைபெறுகிறது. 3–ந்தேதி காலை 10.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் ஏகந்தசேவையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தக்கார் ராஜகோபால், செயல் அலுவலர் நித்தியா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum