திருநள்ளாறு சனி பகவானுக்கு ரூ.3 கோடியில் தங்கத் தேர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருநள்ளாறு சனி பகவானுக்கு ரூ.3 கோடியில் தங்கத் தேர்
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவானுக்கு ரூ.3 கோடியில் தங்கத் தேர் செய்யும் பணிகள் நேற்று தொடங்கின. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற சனி ஸ்தலமாகும். இங்குள்ள தர்பாராண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. சனி பகவானுக்கு ரூ.3 கோடி செலவில் தங்கத்தேர் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 11 கிலோ தங்கம், 300 கிலோ காப்பர், 100 கன அடி தேக்கு மரம், அரை டன் இரும்பு ஆகியவற்றால், 14 அடி உயரம், 7 அடி அகலம் கொண்ட தங்கத் தேர் செய்ய நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 13 அடி உயரம், 15 அடி அகலத்தில் விநாயகருக்கும், 12 அடி உயரம், 13 அடி அகலத்தில் சுப்பிரமணியருக்கும், ஏழரை அடி உயரம் 9 அடி அகலத்தில் சண்டிகேஸ்வருக்கும், ரூ.62 லட்சம் செலவில் 3 தனித் தனி மரத்தேர்கள் செய்யவும் பூஜைகள் நடந்தன. காரைக்கால் எம்எல்ஏ சிவா, கோயில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 1 கோடியில் வைர கிரீடம் நவரத்தின மாலை
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேர் திருப்பணி தொடக்கம்
» சனிதோஷம் நீங்க திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய ஸ்தலங்கள்
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேர் திருப்பணி தொடக்கம்
» சனிதோஷம் நீங்க திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய ஸ்தலங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya