காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 1 கோடியில் வைர கிரீடம் நவரத்தின மாலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 1 கோடியில் வைர கிரீடம் நவரத்தின மாலை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ராமசாமி என்பவர் 70 லட்ச ரூபாயில் வைர கிரீடம், 30 லட்சத்தில் நவரத்தின மாலை ஆகியவற்றை வரதராஜ பெருமாளுக்கு இன்று வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். இதையடுத்து, ராமசாமிக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், வைர கிரீடம், நவரத்தின மாலையை கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் ராமசாமி ஒப்படைத்தார். இதையடுத்து பெருமாளுக்கு வைர கிரீடம், நவரத்தின மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்த அலங்காரத்தில் பெருமாள் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறு சனி பகவானுக்கு ரூ.3 கோடியில் தங்கத் தேர்
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya