Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

Go down

திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி Empty திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

Post by oviya Thu Dec 11, 2014 2:06 pm

திருப்பதி: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4வது நாளான நேற்று முன்தினம் இரவு அனுமந்த வாகன உற்சவம் நடந்தது. ஐந்தாவது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பிற்பகல் 3 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியை திருச்சானூர் வீதிகளில் கொண்டு சென்றபோது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்துக் கொண்டு வசந்த உற்சவத்தை கொண்டாடினர்.

இரவில் கஜ வாகனத்தில் வந்த உற்சவமூர்த்திக்கு திருப்பதி கோயில் மூலவரின் காசு மாலை அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, லட்சுமிதேவி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சர்வபூபால வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும், இரவு கருட வாகனத்திலும் பத்மாவதி தாயார் வீதி உலா வருகிறார். ஏராளமான பக்தர்கள் திருச்சானூர் வருவதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum