மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல பூஜை கடந்த 26ம் தேதி நடந்தது. மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அன்று இரவு 10 மணியளவில் சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று (30.12.2013) திறக்கப்பட்டது. கோயில் தந்திரி கண்டரரு மகேஸ்வரர் முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி மாலை 5 மணியளவில் நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நடை திறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கினர்.
ஆனால் இவர்கள் அனைவரும் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று பிற்பகலுக்குப் பின்னரே பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக் கப்பட்டனர்.நேற்று சபரிமலையில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. வரும் 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். வரும் 11ம் தேதி பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பம்பா விளக்கும் நடைபெறும். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னர் வரும் 20ம் தேதி காலையில் கோயில் நடை சாத்தப்படும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
» மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
» மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya