முக்கூடலில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
முக்கூடலில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பாப்பாக்குடி : முக்கூடலில் திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. முக்கூடல் திருமுருகன் திருச்சபை முருக பக்தர்கள், கடந்த 29 ஆண்டுகளாக தை முதல் தேதி மாலை அணிந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கடைசி வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜன. 14, 20 ஆகிய தேதிகளில் மாலை அணிந்த பக்தர்கள் கடந்த 15 நாட்களாக அப் பகுதி கோயில்கள் மற்றும் பக்தர்கள் வீடுகளில் பஜனை பாடல்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதன் முக்கிய நிகழ்ச்சி யான பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது.
இதில் 60க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தனர். பால்குட ஊர்வலம் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து முத்துமாலையம்மன் கோயில், பஸ் நிலையம், சொக்கலால்புரம், மேல பெரிய வீதி வழியாக ராமசாமி கோயிலை அடைந்தது. அங்குள்ள முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெண்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாளை இரவு சிறப்பு பஜனை பூஜையும், பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை குருசாமி சண்முகவேல் என்ற ஜெயபால் தலைமையில் திருமுருகன் திருசபை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அதி சூட்சும முருக மந்திரம்
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» திருவையாறு மேலவீதி மாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» திருவையாறு மேலவீதி மாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya