Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

Go down

பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் Empty பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

Post by oviya Sun Dec 07, 2014 8:42 am

திருத்தணி: திருவாலங்காடு வடாரேண்யேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடத்தினர். பால குட ஊர்வலத்தை திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் குணாளன், துணைத் தலைவர் முத்துக்கொண்டாபுரம் நாகம்மாள் ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் கவிதா செய்திருந்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» முக்கூடலில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்
» செவ்வாய் கிழமை விரதம் துர்க்கை அம்மனுக்கு சிறந்தது
» பவானி கூடுதுறை வேத நாயகி அம்மனுக்கு தங்க கவசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum