Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு

Go down

மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு Empty மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு

Post by oviya Thu Dec 11, 2014 2:44 pm

திருவனந்தபுரம் : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படுகிறது. 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை தந்திரி கண்டரர் மகேஸ்வரர் முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் (13ம் தேதி) முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உட்பட சிறப்பு பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 5 நாள் பூஜைகளுக்குப் பின்னர் 17ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum