ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வரும் 16ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஸ்வரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி கோயில் நடையை திறந்து வைப்பார். 15ம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அன்று முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஓணம் விருந்து அளிக்கப்படும். தினமும் காலை 10 மணிக்கு ஓணம் விருந்து தொடங் கும். தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். இவ்வருடம் ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு இடையே புரட்டாசி மாதமும் சேர்ந்து வருவதால் வருகிற 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக் கும். அன்று இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya