திருத்தணியில் இன்று (27.03.2014) ஆறுமுக சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருத்தணியில் இன்று (27.03.2014) ஆறுமுக சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம்
திருத்தணி : திருத்தணியில் கோட்ட ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனிமாதம் ஆறுமுக சுவாமி திருமேனி மீது சூரியஒளி கதிர்கள் விழும் காட்சி நடக்கிறது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் 6.15 மணி வரைக்குள் ஆறுமுக சுவாமி பாதம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன. 28ம் தேதி காலையில் சுவாமியின் திருமேனி மீதும் 29ம் தேதி காலை சுவாமியின் சிரசு மீதும் சூரியஒளி கதிர்கள் படுகின்றன. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுவாமி மீது விழுகின்ற சூரிய ஒளி காட்சியை கண்டு தரிசித்தால் நன்மை நடக்கும். எனவே, பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து சுவாமியின் அருளை பெற வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» இந்த வார விசேஷங்கள் (2.1.2014 முதல் 8.12.2014)
» இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை)
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» இந்த வார விசேஷங்கள் (2.1.2014 முதல் 8.12.2014)
» இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya