Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தீபாவளி தீபம்

Go down

தீபாவளி தீபம் Empty தீபாவளி தீபம்

Post by oviya Tue Dec 02, 2014 1:34 pm

இது தீபாவளி அமாவாசை அன்று ஆரம்பித்து உத்தான த்வாதசி ஆனவுடன் வரும் பவுர்ணமி வரை தினமும் ஏற்ற வேண்டிய தீபமாகும். தினமும் இரண்டு இரண்டாக அதிகரித்து தீபம் ஏற்ற வேண்டும். அதாவது முதல் நாள் இரண்டு, மறுநாள் நான்கு, மூன்றாம் நாள் ஆறு என்ற கணக்கில் அதிகரித்து தீபம் ஏற்றி வர வேண்டும்.

உத்தான த்வாதசி ஆனவுடன் வரும் பவுர்ணமி அன்று முடிக்க வேண்டும். வெளியில் ஏற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதிகாலை 6 மணிக்குள் ஏற்ற வேண்டும். முடியும் பவுர்ணமி அன்றோ அல்லது சவுரிகரியப்பட்ட சந்தர்ப்பத்திலோ தீபாவளி தீபம் ஏற்றிய விரதத்தின் தீபதானம் என்று மனதில் நினைத்து தீபதானம் கொடுக்க வேண்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum