விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மகாலட்சுமி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மகாலட்சுமி
விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிறமுடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,
மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள். இவர்கள் 8 பேரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீ நவதுர்க்கைகள் ஸ்ரீ நவதுர்க்கைகள்
» ஸ்ரீ நடராஜர் மந்திரம் ஸ்ரீ நடராஜர் மந்திரம்
» ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம்
» ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம்
» ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
» ஸ்ரீ நடராஜர் மந்திரம் ஸ்ரீ நடராஜர் மந்திரம்
» ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம்
» ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம்
» ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya