ஞானம் தரும் கடவுள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஞானம் தரும் கடவுள்
ஞானம் தரும் கடவுளாக இரண்டை சொல்கிறது இந்து மதம். ஒன்று தட்சிணாமூர்த்தி, மற்றொன்று சரஸ்வதி. இந்த இருவரும் அறியாமையை நீக்குபவர்கள். கலைவாணி வெள்ளை ஆடை உடுத்தி, வெண் தாமரைப் பூவில் வீற்றிருப்பாள்.
வெண்மை தூய்மையின் அடையாளம். இந்த வெண்மையே அன்னத்தின் நிறமும் ஆகும். சில நூல்கள் அன்னத்தையும், சரஸ்வதி தேவியின் வாகனமாகக் கூறுகிறது. அன்னம் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி கொண்டது. இதிலிருந்து கெட்டவற்றை விட்டு விட்டு நல்லதையே நாட வேண்டும் என்ற உண்மை விளக்கப்படுகிறது. சரஸ்வதி தேவி தன்னை வழிபடுபவர்களுக்கு, புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையின் கவியுருவாகவும்,
அக்கவியின் யுக்தியில் நுண்பொருளின் வடிவமாகவும் உள்ளனர். இவள் எப்போதும் வீணையும், புத்தகத்தையும் ஏந்தியபடி காட்சியளிப்பவள். சங்கீதத்தின் வடிவமாகவும் விளங்குபவள். கற்பூரம், சந்தனம், முல்லை பூ ஆம்பல், வெண் தாமரை முதலானவற்றிற்கு இணையான நிறமுடையவள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஞானம் தரும் கடவுள்
» விழிப்புணர்வே ஞானம்
» லட்சியம் தரும் லட்சுமி
» தாழ்வைத் தரும் தலைக்கணம்
» விஜயலட்சுமி தரும் வசதிகள்
» விழிப்புணர்வே ஞானம்
» லட்சியம் தரும் லட்சுமி
» தாழ்வைத் தரும் தலைக்கணம்
» விஜயலட்சுமி தரும் வசதிகள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya