Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கைக்கு விஜயம்

Go down

மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கைக்கு விஜயம் Empty மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கைக்கு விஜயம்

Post by oviya Thu Dec 04, 2014 1:54 pm

மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பாரியார் ரோஸ்மா மன்சூர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை முற்பகல் இலங்கை வந்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் விசேட விமானம் மூலமாக 25 பிரதிநிதிகளுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கை வந்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum