வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை
சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம்.
பாபாவின் வழிபாட்டு முறையில் மற்றொன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை என்பதாகும். இந்த விரத வழிபாட்டை செய்வது எப்படி தெரியுமா? ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும்.
21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வேண்டுதல்களை நிறைவேற்றும் 41 நாள் விரதம்
» வேண்டுதல்களை நிறைவேற்றும் பஞ்சமி திதி விரத வழிபாடு
» நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
» ஆயுத பூஜை ஆயுத பூஜை
» வேண்டுதல்களை நிறைவேற்றும் பஞ்சமி திதி விரத வழிபாடு
» நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
» ஆயுத பூஜை ஆயுத பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya