வேண்டுதல்களை நிறைவேற்றும் 41 நாள் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வேண்டுதல்களை நிறைவேற்றும் 41 நாள் விரதம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிவது வழக்கம். இந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாளில் மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கலாம்.
கோயில் அர்ச்சகர் அல்லது குருசாமி கையினால் மாலை அணிந்துகொள்ள வேண்டும். மாலை அணிந்த கோயிலை வலம்வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வணங்க வேண்டும். ருத்திராட்ச மாலையோ, துளசி மணி மாலையோ அணியலாம். 41 நாட்கள் விரதம் இருப்பது மேன்மையானது.
கருப்பு அல்லது நீல ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். செருப்பு அணியக்கூடாது. கட்டில், மெத்தையில் தூங்கக்கூடாது. தலையணை பயன்படுத்தக் கூடாது. மாமிசம் மற்றும் மதுபானம் கூடாது.
மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய செயல்களை செய்தல், பொய் சொல்லுதல், ஆசை கொள்ளுதல், தாம்பத்யம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை
» வேண்டுதல்களை நிறைவேற்றும் பஞ்சமி திதி விரத வழிபாடு
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
» நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» வேண்டுதல்களை நிறைவேற்றும் பஞ்சமி திதி விரத வழிபாடு
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
» நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya