Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நவராத்திரி 6-வது நாள் 29-9-2014 அன்று வழிபாட்டு முறைகள்

Go down

2014 - நவராத்திரி 6-வது நாள் 29-9-2014 அன்று வழிபாட்டு முறைகள் Empty நவராத்திரி 6-வது நாள் 29-9-2014 அன்று வழிபாட்டு முறைகள்

Post by oviya Fri Dec 05, 2014 12:53 pm

வடிவம் :- சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்தி ருக்கும் கோலம்)

பூஜை :- 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண் டும்.

திதி :- சஷ்டி.

கோலம் :- கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.

பூக்கள் :- பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

நைவேத்தியம் :- தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

ராகம் :- நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

பலன் :- வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum