Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


5-வது நாள் 28-9-2014 (ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு முறை

Go down

2014 - 5-வது நாள் 28-9-2014 (ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு முறை Empty 5-வது நாள் 28-9-2014 (ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு முறை

Post by oviya Fri Dec 05, 2014 1:02 pm

வடிவம் :- மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

பூஜை :- 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

திதி :-பஞ்சமி

கோலம் :- கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

பூக்கள் :- கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் :- சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

ராகம் :- பஞ்சமாவரணை கீர்த்த னைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

பலன் :- நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum