Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இந்த வார விசேஷங்கள் (18–11–2014 முதல் 24–11–2014 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (18–11–2014 முதல் 24–11–2014 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (18–11–2014 முதல் 24–11–2014 வரை)

Post by oviya Sun Dec 07, 2014 8:19 am

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

19–ந் தேதி (புதன்)

* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தானம் மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.

20–ந் தேதி (வியாழன்)

* சுப முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் அன்ன வாகனத்தில் வீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு.
* சமநோக்கு நாள்.

21–ந் தேதி (வெள்ளி)

* சுப முகூர்த்த நாள்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் வீதி உலா.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* சங்கரன்கோவில் தங்க பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.

22–ந் தேதி (சனி)

* அமாவாசை.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் சிறிய திருவடி சேவை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்று.
* கீழ்நோக்கு நாள்.

23–ந் தேதி (ஞயிறு)

* திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

24–ந் தேதி (திங்கள்)

* திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum