விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலைக்கால் நாட்டுவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அம்பாள் சன்னதி ராஜகோபுர முதல்நிலை நால்கால் விழாவும், பிரகார சன்னதி கல்கார பணி துவக்க விழாவும் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றை ராஜகோபுர நிலைக்கால் அஸ்திவார பகுதியில் வைத்து தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகளை ஆலய திருப்பணிக்குழு கவுரவ தலைவர் கே.ஆர். அருணாச்சலம், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் குட்லக்குமார், வசந்தம் ஜெயக்குமார், ரவிராஜ், சுப்பாராஜ், குமாரசாமி, மாவேல்ராஜ், காவல் உதவி கண்காணிப்பாளர் உதயகுமார், பேரூராட்சி தலைவர் ஓவம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya