மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா வருகிற 25–ந் தேதியன்று தொடங்குகிறது.
இவ்விழாவை தொடர்ந்து அம்மன் சன்னதி 2–ம் பிரகாரத்தில் சிறப்பு கொலு அமைக்கப்பட்டு வருகிறது. 11 கொலு காட்சிகள் இடம் பெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வெற்றியை குறிக்கும் வகையில் ஜெயமங்கலம் என தொடங்கி சுபமங்கலம் என கொலு காட்சியை நிறைவு செய்ய உள்ளனர்.
அருள்மிகு மீனாட்சி அம்மன் பிறப்பு, திக் விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என மங்கள நிகழ்ச்சிகளை குறிக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சித்திரை திருவிழாவில் இடம் பெறும் நிகழ்ச்சிகளும் கொலுவாக வைக்கப்பட இருக்கிறது.
நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு கொலு அமைக்கும் பணி, சிறப்பு அலங்கார பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அக்டோபர் 3–ந்தேதி நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.
இப்பணிகள் கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் ஆலோசனையின் பேரில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya