மாங்கல்ய பலம் தரும் மங்கல நாயகி அம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மாங்கல்ய பலம் தரும் மங்கல நாயகி அம்மன்
கும்பகோணம்– கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது திருமங்கலக்குடி திருத்தலம். நவக்கிரகங்களின் தோஷம் நீக்கிய பிராணநாதேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார்.
சூரியனார் கோவிலுக்கு வழிபடச் செல்பவர்கள், முதலில் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
திருமால், காளி, சூரியன், பிரம்மதேவர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இதுவாகும். இவ்வாலய அம்பாள் மங்கலநாயகியை வழிபட்டால், பெண்களின் மாங்கல்ய பலம் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மாங்கல்ய பலன் தரும் மாரியம்மன்
» நவராத்திரி நாயகி : துர்க்கைதேவி விரதம்
» பவானி கூடுதுறை வேத நாயகி அம்மனுக்கு தங்க கவசம்
» மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு
» மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர்
» நவராத்திரி நாயகி : துர்க்கைதேவி விரதம்
» பவானி கூடுதுறை வேத நாயகி அம்மனுக்கு தங்க கவசம்
» மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு
» மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya