லிங்க நடராஜர் லிங்க நடராஜர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
லிங்க நடராஜர் லிங்க நடராஜர்
திருவாரூர் அருகில் உள்ள விளமல்பதஞ்சலீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்க, சிவபெருமான் லிங்க வடிவில் நடனக்கோலத்திலும் காட்சி தருவதாக ஐதீகம்.
எனவே இங்கு கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறத்தில், நடராஜரின் உற்சவம் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன்பாக சிவபாதம் இருக்கிறது.
ஆனித் திருமஞ்சனத்தின் போது நடராஜருக்கு மட்டுமல்லாமல், இந்த பாதத்திற்கும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவனை வேண்டிக் கொண்டால், கலைகளில் சிறப்புற்று விளங்கலாம்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» லிங்க வடிவில் அம்மன்
» வழக்குகள் தீர்த்தருளும் லிங்க ரூப விநாயகர்
» ஸ்ரீ நடராஜர் மந்திரம் ஸ்ரீ நடராஜர் மந்திரம்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» வழக்குகள் தீர்த்தருளும் லிங்க ரூப விநாயகர்
» ஸ்ரீ நடராஜர் மந்திரம் ஸ்ரீ நடராஜர் மந்திரம்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya