புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆவணி பெருவிழா கடந்த 15–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிம்ம வாகனம், அன்ன வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடக்கிறது. வருகிற 16–ந் தேதி விடையாற்றி, மஞ்சள் நீர் தீர்த்த வாரி நடைபெறுகிறது.
இதையடுத்து கொடி இறக்கப்படுகிறது. அடுத்த மாதம் 5–ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது. 6–ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி விழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» அவினாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» அவினாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya