Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஐயப்ப சரண கோஷங்கள்

Go down

ஐயப்ப சரண கோஷங்கள் Empty ஐயப்ப சரண கோஷங்கள்

Post by oviya Sat Dec 06, 2014 11:33 am

கணபதியேசரணம் ஐயப்பா
2. ஒம் காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா
3. ஒம் அரிகரசுதனேசரணம் ஐயப்பா
4. ஒம் அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா
5. ஒம் ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா
6. ஒம் ஆபத்தில் காப்பொனேசரணம் ஐயப்பா
7. ஒம் இன்தமிழ்ச் சுவையேசரணம் ஐயப்பா
8. ஒம் இச்சை தவிர்பவனேசரணம் ஐயப்பா
9. ஒம் ஈசனின் திருமகனேசரணம் ஐயப்பா
10. ஒம் ஈடில்லாத தெய்வமேசரணம் ஐயப்பா
11. ஒம் உண்மை பரம்பொருளேசரணம் ஐயப்பா
12. ஒம் உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா
13. ஒம் ஊமைக்கு அருள்புரிந்தவனேசரணம் ஐயப்பா
14. ஒம் ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா
15. ஒம் எளியோர்க்கு அருள்பாவனேசரணம் ஐயப்பா
16. ஒம் எங்கள் குலதெய்வமேசரணம் ஐயப்பா
17. ஒம் ஏழை பங்காளனேசரணம் ஐயப்பா
18. ஒம் ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா
19. ஒம் ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா
20. ஒம் ஐயமெல்லாம் தீர்பவனேசரணம் ஐயப்பா
21. ஒம் ஒப்பிலாத் திருமணியேசரணம் ஐயப்பா
22. ஒம் ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா
23. ஒம் ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
24. ஒம் ஓதும் மறை பொருளேசரணம் ஐயப்பா
25. ஒம் ஒளடதங்கள் அருள்பவனேசரணம் ஐயப்பா
26. ஒம் சௌபாகியம் அளிப்பவனேசரணம் ஐயப்பா
27. ஒம் கலியூக வரதனேசரணம் ஐயப்பா
28. ஒம் சபரிமலை சாஸ்தாவேசரணம் ஐயப்பா
29. ஒம் சிவன் மால் திருமகனேசரணம் ஐயப்பா
30. ஒம் சிவவைணவ ஐக்கியமேசரணம் ஐயப்பா
31. ஒம் அச்சங்கோவில்கோவில் அரசேசரணம் ஐயப்பா
32. ஒம் ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா
33. ஒம் குளத்துப் புழைப் பாலனேசரணம் ஐயப்பா
34. ஒம் பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா
35. ஒம் வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா
36. ஒம் வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா
37. ஒம் உத்திரத்தில் உதித்தவனேசரணம் ஐயப்பா
38. ஒம் பம்பையீலே பிறந்தவனேசரணம் ஐயப்பா
39. ஒம் பந்தள மாமணியேசரணம் ஐயப்பா
40. ஒம் சகலகலா வல்லோனேசரணம் ஐயப்பா
41. ஒம் சாந்தம் நிறை மெய்ப்பொருளேசரணம் ஐயப்பா
42. ஒம் குருமகனின் குறைத் தீர்த்தவனேசரணம் ஐயப்பா
43. ஒம் குரு தட்சனை அளித்தவனேசரணம் ஐயப்பா
44. ஒம் புலிப் பாலைக் கொணர்ந்தவனேசரணம் ஐயப்பா
45. ஒம் வன் புலியின் வாகனனேசரணம் ஐயப்பா
46. ஒம் தாயின் நோய் தீர்த்தவனேசரணம் ஐயப்பா
47. ஒம் குருவின் குருவேசரணம் ஐயப்பா
48. ஒம் வாபரின் தோழனேசரணம் ஐயப்பா
49. ஒம் துளசிமணி மார்பனேசரணம் ஐயப்பா
50. ஒம் தூயவுள்ளம் அளிப்பவானேசரணம் ஐயப்பா
51. ஒம் இருமுடி பிரியனேசரணம் ஐயப்பா
52. ஒம் எரிமேலி சாஸ்தாவேசரணம் ஐயப்பா
53. ஒம் நித்திய பிரமச்சாரியேசரணம் ஐயப்பா
54. ஒம் நீலவச்திர தாரியேசரணம் ஐயப்பா
55. ஒம் பேட்டை துள்ளும் பேரருளேசரணம் ஐயப்பா
56. ஒம் பெரும் ஆணவத்தை அழிப்பவனேசரணம் ஐயப்பா
57. ஒம் சாஸ்தாவின் நந்தவனசரணம் ஐயப்பா
59. ஒம் பேருர்தொடு தரிசனமேசரணம் ஐயப்பா
60. ஒம் பேதமையை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா
61. ஒம் காளை கட்டி நிலையமேசரணம் ஐயப்பா
62. ஒம் அதிர்வேட்டுப் பீரியனேசரணம் ஐயப்பா
63. ஒம் அழுதா மலை ஏற்றமேசரணம் ஐயப்பா
64. ஒம் ஆனந்த மிகு பஜனை பீரியனேசரணம் ஐயப்பா
65. ஒம் கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா
66. ஒம் ஊடும்பாரைக் கோட்டையேசரணம் ஐயப்பா
67. ஒம் இஞ்சிப் பாறைக்கோட்டையேசரணம் ஐயப்பா
68. ஒம் கரியிலந் தோடேசரணம் ஐயப்பா
69. ஒம் கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
70. ஒம் கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா
71. ஒம் பெரியானை வட்டமேசரணம் ஐயப்பா
72. ஒம் சிரியானை வட்டமேசரணம் ஐயப்பா
73. ஒம் பம்பா நதி தீர்த்தமேசரணம் ஐயப்பா
74. ஒம் பாவமெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா
75. ஒம் திருவேணி சங்கமமேசரணம் ஐயப்பா
76. ஒம் திரு இராமர் பாதமேசரணம் ஐயப்பா
77. ஒம் சக்தி பூஜை கொண்டவனேசரணம் ஐயப்பா
78. ஒம் சபரிக்கு அருள் செய்தவனேசரணம் ஐயப்பா
79. ஒம் தீப ஜோதித் திருஒளியேசரணம் ஐயப்பா
80. ஒம் தீராத நோய் தீர்பவனேசரணம் ஐயப்பா
81. ஒம் பம்பா விளக்கேசரணம் ஐயப்பா
82. ஒம் பழவினைகள் ஒழிப்பவனேசரணம் ஐயப்பா
83. ஒம் தென் புலத்தார் வழிபாடேசரணம் ஐயப்பா
84. ஒம் திருபம்பையில் புண்ணியமேசரணம் ஐயப்பா
85. ஒம் நீலி மலை ஏற்றமேசரணம் ஐயப்பா
86. ஒம் நிறைவுள்ளம் தருபாவனேசரணம் ஐயப்பா
87. ஒம் அப்பாச்சி மேடேசரணம் ஐயப்பா
88. ஒம் இப்பாச்சிக் குழியேசரணம் ஐயப்பா
89. ஒம் சபரி பீடமேசரணம் ஐயப்பா
90. ஒம் சரங்கோத்தி ஆலேசரணம் ஐயப்பா
91. ஒம் உரல் குழி தீர்த்தமேசரணம் ஐயப்பா
92. ஒம் கருப்பண்ண சாமியேசரணம் ஐயப்பா
93. ஒம் கடுத்த சாமியேசரணம் ஐயப்பா
94. ஒம் பதினெட்டாம் படியேசரணம் ஐயப்பா
95. ஒம் பகவானின் சன்னிதியேசரணம் ஐயப்பா
96. ஒம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா
97. ஒம் பரவசப் பேருணர்வேசரணம் ஐயப்பா
98. ஒம் பசுவின் நெய் அபிஷேகமேசரணம் ஐயப்பா
99. ஒம் கற்ப்பூரப் பீரியனேசரணம் ஐயப்பா
100. ஒம் நகாராசப் பிரபுவேசரணம் ஐயப்பா
101. ஒம் மாளிகைப் புரத்தம்மனேசரணம் ஐயப்பா
102. ஒம் மஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா
103. ஒம் அக்கினிக் குண்டமேசரணம் ஐயப்பா
104. ஒம் அலங்காரப் பீரியனேசரணம் ஐயப்பா
105. ஒம் பஸ்மக் குளமேசரணம் ஐயப்பா
106. ஒம் சற்குரு நாதனேசரணம் ஐயப்பா
107. ஒம் மகர ஜோதியேசரணம் ஐயப்பா
108. ஒம் மங்கள மூர்த்தியேசரணம் ஐயப்பா

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum