சுவாமி ஐயப்பன் பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சுவாமி ஐயப்பன் பாடல்
ஆதியும் நீயே அந்தமும் நீயே ஹரிஹரசுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே மணிகண்ட ஸ்வாமியே ஐயப்பா. (ஆதி).
நீதியின் குரலே நித்திய அழகே நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே நானிலம் போற்றிடும் ஐயப்பா. (ஆதி).
காலையில் கதிரே மாலையில் மதியே கற்பூர ஜோதியே ஐயப்பா
ஆலய அரசே அன்பின் பரிசே அபிஷேகப் பிரியனே ஐயப்பா. (ஆதி).
குழந்தையும் நீயே தெய்வமும் நீயே கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே மரகத மூர்த்தியே ஐயப்பா. (ஆதி)
எருமேலி வாசா நீலிமலை வாசா நிக்கவைத்து சொக்கவைக்கும் ஐயப்பா
பந்தள பிரபுவே பரமதயாளா பக்தரைக் காப்பாய் ஐயப்பா. (ஆதி).

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருக்கார்த்திகை பாடல்
» ஐயப்பன் காப்பு ஐயப்பன் காப்பு
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» அம்பிகைக்கான ஆரத்தி பாடல்
» கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
» ஐயப்பன் காப்பு ஐயப்பன் காப்பு
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» அம்பிகைக்கான ஆரத்தி பாடல்
» கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya