Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்

Go down

ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம் Empty ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்

Post by oviya Sun Nov 30, 2014 1:58 pm

ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஆவணீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகார நந்திக்கு பிரதோஷ விழா நடந்தது.

ஆவணீஸ்வரர் சிவனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்து பின்னர் எதிரில் உள்ள அதிகார நந்திக்கு அருகபுல், மல்லி பூ, மூலம் அலங்காரம் செய்து பட்டு வேட்டி கட்டி கற்பூர ஆராதனை செய்தனர்.

இதில் பக்தர்கள் அதிகார நந்தி முன்பு நெய் விளக்கு ஏற்றி வணங்கினார்கள். ஆவணீஸ்வரர் சிம்மபுரி அம்மன் உற்சவ சிலை ரிஷப வாகனத்தில் கோவில் மாட வீதியாக எடுத்து வந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum