ஐயப்பன் திருவிளக்கு பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஐயப்பன் திருவிளக்கு பூஜை
நந்திவரம் மகாலட்சுமி நகரில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். நந்திவரம் கூடுவாஞ்சேரி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 19ம் ஆண்டு ஐயப்ப திருவிளக்கு பூஜை மகாலட்சுமி நகர் நாகாத்தம்மன் கோயில் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. சங்கத்தின் குருசாமி கருணாநிதி தலைமை வகித்தார். சங்க தலைவர் கோபி, செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாரதிதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மணிகண்ட சுவாமி, குருசாமிகள் கொச்சின் அச்சுதன், புழல் தட்சிணா மூர்த்தி ஆகியோர் பங்கேற்று பூஜையை நடத்தினர். ஐயப்பன் திருவிளக்கு பூஜை, 108 திருவிளக்கு பூஜை, கர்ப்பூர ஆராதனை, ஐயப்பன் திருவீதி உலா போன்றவை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஐயப்ப சாமிகள் செய்ய வேண்டிய திருவிளக்கு பூஜை
» வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற திருவிளக்கு பூஜை!
» ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற திருவிளக்கு பூஜை!
» ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya