Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது

Go down

அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது Empty அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது

Post by oviya Thu Dec 11, 2014 2:42 pm

பள்ளிப்பட்டு : ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. சுப்பிரமணியசுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றம் ஆராதனை நடத்தப்பட்டது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தளி ஊர்வலம் வந்தார்.

அப்போது திருஞானசம்பந்த வீதியில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டது. வீடு தோறும் தேங்காய், பழம் படைத்து சுப்பிரமணியசுவாமியை வழிபட்டனர். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு தலைவர் மதிவாணன், நிர்வாகிகள் சுந்தரம், கணபதி, ராமன், பூபாலன், ஏகாம்பரம், தேவன், ராமலிங்கம், அறிவழகன் உள்பட பலர் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum