Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்

Go down

கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம் Empty கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்

Post by oviya Thu Dec 11, 2014 2:50 pm

செம்பனார்கோவில் : செம்பனார்கோவில் அருகே உள்ள மேலப்பாதி கிராமத்தில் கன்னிகாபரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி உற்சவம் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம் மன் வீதிஉலா நடந்தது. 2 வது நாள் பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், உலக நலனுக்காக கூட்டுபிரார்த்தனையும் நடத்தினர். இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பூம்புகார் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum