ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
Page 1 of 1

சுற்றுலா பயண வீசா அனுமதியில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பதுளை மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எல்ல பிரதேசத்தில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மற்றைய நபர் பதுளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஆடைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த தந்தை வவுனியாவில் கைது
» 14 வயது சிறுமியை மனைவியாக்க முயற்சித்த நபர் கைது
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
» தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya