புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
புத்தேரி மருதாசலம்காவு ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடக்கிறது. 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த நாட்களில் அம்மன் மூலஸ்தானத்தில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தங்களது கரங்களால் முக்கூட்டு எண்ணை விட்டு வழிபாடு நடத்தலாம்.
26–ந் தேதி காலை 11 மணிக்கு அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், சிறப்பு கூட்டு வழிபாடும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடுவாசித்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடக்கிறது.
மாலையில் அம்மன் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாகப்பன் சுவாமி தலைமையில் சக்தி பீட பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» நவராத்திரி விழா: சிவன் கோவிலில் கொலு வைத்து தரிசனம்
» திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» நவராத்திரி விழா: சிவன் கோவிலில் கொலு வைத்து தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya