Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது

Go down

பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது Empty பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது

Post by oviya Sat Dec 06, 2014 11:03 am

பரமார்த்தலிங்கபுரம் காமராஜர்நகரில் உள்ள ஸ்ரீசிவசுடலை மாட சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா கடந்த 8–ந் தேதி நடந்தது.

தொடர்ந்து, இக்கோவில் கொடை விழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 5 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 6 மணிக்கு கணபதி ஹோமமம், 10 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு சுவாமி மற்றும் ஸ்ரீசாஸ்தாவுக்கு சிறப்பு தீபாராதனை, மாலை 6 மணிக்கு ஸ்ரீகாலசுவாமிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

13–ந் தேதி(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. இதனை அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் சந்தையடி பால கிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum