ஆளுங்கட்சியிலிருந்து இன்று வெளியேறும் சோலங்காராச்சி - குற்றச்சாட்டை மறுக்கும் சரவணபவான் எம்.பி
Page 1 of 1

கொழும்பு புறநகர் கொட்டிகாவத்த- முல்லேரிய பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன குருசிங்க சோலங்காராச்சி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகவுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோலங்காராச்சி, 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 42 ஆயிரத்து 322 வாக்குகளை பெற்றார்.
இவர், சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளராவார்.
கட்சி தாவல் தொட்பான குற்றச்சாட்டை மறுக்கும் சரவணபவான் எம்.பி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப்போவதாக வெளியான தகவலை யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் மறுத்துள்ளார்.
இந்த தகவலை ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் முழுமையாக அடிப்படையற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மனங்களில் பிழையான விடயத்தை கொண்டு செல்லும் நோக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு வேட்பாளாரும் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் அவர்கள் தமிழர்களின் மனங்களை கவர வேண்டும் என்று சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா
» என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
» மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட மறுக்கும் அரச ஊழியர்கள்
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
» சபரிமலையில் இன்று நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya