Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்

Go down

பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள் Empty பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்

Post by oviya on Wed Dec 10, 2014 1:01 pm

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு ஊடகவியலாளர் மாநாடு நடத்த பிரபல விடுதிகள் மற்றும் மண்டபங்களை வாடகைக்கு வழங்க மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதியமைச்சர்களான இராதாகிருஸ்ணன், திகாம்பரம் ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளமை குறித்து அறிவிப்பதற்கு வெள்ளவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் மண்டபம் பதிவு செய்யப்பட்டது என்றும் ஆனாலும் இறுதி நேரத்தில் விடுதி முகாமையாளரால் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அந்த பொது எதிரணியினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் காலிமுகத்திடலிலுள்ள விடுதி ஒன்றை பதிவு செய்ததாகவும் ஆனால் சில மணிநேரத்திரல் குறித்த விடுதி முகாமையாளர் மண்டபத்தை தர மறுத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாதுகாப்புச் செயலாளரின் அச்சுறுத்தலுக்கு பயந்து விடுதி முகாமையாளர்கள் பொது எதிரணிக்கு மண்டபங்களை வாடகைக்கு வழங்க தயக்கம் காண்பிப்பதாகவும் குற்றம் சுமத்திய பொது எதிரணி, இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த தீர்மானித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum