அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா
Page 1 of 1

தமக்கு அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வந்தார் என்று இலங்கையின் அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
அமெரிக்க தூதுவர் மிச்செய்ல் சிசென் ஐக்கிய நாடுகள் சபையில் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று இலங்கையை விட்டு புறப்பட்ட நிலையில் சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் தமது அமைச்சுக்கு வந்து தம்மை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை கூறச்செய்யும் நோக்கில் பல சலுகைகளை தருவதாகவும் ,அமெரிக்காவில் குடியேற வசதி செய்து தருவதாகவும் உறுதியளித்ததாக அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்திருந்தார்.
இந்த செயலானது வெளிநாட்டு தூதுவர்கள் எவ்வாறு அரசாங்க அமைச்சர்களை விலைக்கு வாங்குகிறார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அமைச்சர் அரசியல் மேடை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கொண்டிக்கும் தொடர்புகள் குறித்து அடிப்படை புரிந்துணர்வின்மையே அமைச்சர் வீரக்கோனின் குற்றச்சாட்டுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆளுங்கட்சியிலிருந்து இன்று வெளியேறும் சோலங்காராச்சி - குற்றச்சாட்டை மறுக்கும் சரவணபவான் எம்.பி
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» மாணிக்கவாசகரைச் சிறை மீட்ட சிவன்! சரத்துக்குப் பிணை கொடுத்த அமெரிக்கா! ஐவரை விடுவித்த மோடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya