Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மைத்திரியோடு இணைவதற்கு அரசிலிருந்து மேலும் நால்வர்: இன்றைய கூட்டத்தில் 4 ஆசனம் ஒதுக்கி வைப்பு

Go down

மைத்திரியோடு இணைவதற்கு அரசிலிருந்து மேலும் நால்வர்: இன்றைய கூட்டத்தில் 4 ஆசனம் ஒதுக்கி வைப்பு Empty மைத்திரியோடு இணைவதற்கு அரசிலிருந்து மேலும் நால்வர்: இன்றைய கூட்டத்தில் 4 ஆசனம் ஒதுக்கி வைப்பு

Post by oviya on Tue Dec 09, 2014 1:18 pm

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சி்றிசேனவை ஆதரித்து கண்டி நகரில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் எதிர்க் கட்சியில் இணைவதற்கு சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது.
இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு, மேலதிகமாக நான்கு ஆசனங்களை மேடையில் ஒதுக்கி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமிக்ஞை அரசாங்க தரப்பு உறுப்பினர்களின் வருகையைச் சுட்டிக்காட்டுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சோமரத்ன திஸாநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடக சந்திப்பில் இவர் இந்த தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum